vaishnavi temple

img

வைஷ்ணவி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி - மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.